அண்ணாமலையார் தமிழ் படிப்பகம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (28.10.2020) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் இடைநிலை ஆசிரியை முனைவர் மு. கனகலட்சுமி அவர்கள் எழுதிய ஐந்து நூல்களை வெளியிட்டார்கள்.