அண்ணாமலையார் தமிழ் படிப்பகம்

வகுப்பறையில் பற்றிய

காணொளி

வகுப்பின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள இந்த இலவச வீடியோவைப் பார்க்கவும்.

ஒள ஊ எனும் எழுத்தில் ள எனும் எழுத்தின் வரி வடிவத்தை சரியாக உச்சரித்து எழுதும் முறை.

Play Video

மெய் எழுத்துகளை உச்சரிக்கும் முறையும் சரியாக உச்சரிப்பதால் ஏற்படும் நன்மைகளும்.

உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் முறைஉயிர் எழுத்துக்களை சரியாக உச்சரிப்பதால்ஏற்படும் பயன்கள்.

ந எழுத்தை இப்படிதான் உச்சரிக்க வேண்டும் . இவ்வாறு உச்சரிப்பதால் ஏற்படும் பயன்கள்.

Play Video

ெ ே ை ஆகிய வரிவடிவத்தின் பெயர்களை சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் மொழியின் வரிவடிவத்திற்கான பெயர்கள்.

எழுதுவதற்கும் வரைதலுக்கும் உள்ள வேறுபாடு யாது.

Play Video

45 நாட்களில் தமிழ் வாசிப்பு மற்றும் எழுதுதல்.

மிக உயர்ந்த தரமான கல்வியை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம், உங்கள் குழந்தையின் வெற்றியை அறிவு மற்றும் வளங்களின் நன்கு வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்புடன் கட்டுப்படுத்துகிறோம்.