தமிழ் மொழியின் வரி வடிவத்திற்கான பெயர்களும் காரணங்களும்.
ெ ே ை இவ் வரி வடிவங்களின் பெயர்கள் என்ன
இவ்வரி வடிவத்தின் பெயர் காரணங்கள் தெரிந்து கொள்வோம்
வரிவடிவங்களை தமிழை விரைவாக வாசிக்கவும் பிழையின்றி எழுதுவதற்கான அடித்தளம் என்பதை நாம் அறிய வேண்டும்.
நம் மொழியில் ஒவ்வொரு வரி வடிவத்திற்கும் பெயர்கள் உண்டு அப்பெயர்களைத் தான். ஒவ்வொரு காணொளிகளிலும் நாம் கண்டு வந்து கொண்டிருக்கிறோம்